அஸ்கர் - பாரும் தமிழர் இணையம் இலை மறை காய்களாக இருப்பவர்களை இன்முகத்தோடு வரவேற்று இயல் இசை நாடகமேன்னும் முத்தமிழ் நிகழ்வினின்றும் உடல் வளர்ச்சிக்கு விளயாட்டினையும் முன்னெடுத்து எம் இளையோர் முன்னேர்ற்றத்திற்கு முன்னிநின்று செயர்ப்படும்